top of page

வேதாகமத்தை
எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் படியுங்கள்.

வேதாகமத்தை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எளிதாக படித்திட உங்களை அழைக்கிறோம். 

எங்களது தினசரி WhatsApp ஒலிபரப்பை பெற  "JOIN"  என இந்த எண்ணிற்கு +91-9003810255 செய்தியை அனுப்பவும்.  அல்லது  QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும் அல்லது  கீழே உள்ள படிவத்தை  நிரப்பவும்.

WhatsApp Image 2023-12-20 at 5.36.32 PM (1).jpeg

எங்களை பற்றி

எங்கள் பயணம் 2015 - இல் தொடங்கியது, கிராமப்புற போதகர்கள் மற்றும் சிறிய நகரங்களில் வாழும் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் தங்கள் கைபேசி மூலம் வேதாகம போதனைகளை கேட்பதற்காக அணுகுகிறார்கள்  என்பதை நாங்கள் அறிந்தோம். இது அவர்களின் மொழியில் ஒலி வேதாகம போதனைகளை, எளிதில் அணுகக்கூடிய வகையில் வழங்குவதற்கான பாதைகளை அடையாளம் காண எங்களுக்கு வழி வகுத்தது.

இன்று, நாங்கள் போதகர்கள், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் மற்றும் வேதாகமத்தைப் பற்றி மேலும் அறிய விரும்புபவர்களுக்கு அரபு, ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பானிஷ், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வாட்ஸ்அப்பில் தினசரி ஒலிபரப்பு மூலம் சேவை செய்கிறோம். இந்தோனேஷியன், போர்த்துகீசியம் மற்றும் ரஷ்ய மொழிகளில் சேவை செய்ய காத்திருக்கிறோம்.

bottom of page