TAMIL MOBILE CHRISTIAN NETWORK

மதுரை - சரந்தங்கி வழி 

மதுரை வருவோர் கவனத்திற்கு:

 

மதுரை பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பிரதான பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் வருவோர், அங்கிருந்து நத்தம் செல்லும் பேருந்தில் ஏறவும்!! சத்ரபட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும்.அங்கிருந்து சரந்தாங்கி 6 km தூரம். (ஆட்டோ ரூ. 150)